Tamilstar
Health

இந்த காய்கறிகளை சமைக்காமல் சாப்பிட்டால் தான் உடலுக்கு ஆரோக்கியம்..!

Eating these vegetables without cooking is healthy for the body

சமைக்காமல் பச்சையாக சில காய்கறிகளை சாப்பிட்டால் அது உடலுக்கு பல்வேறு நன்மைகளை கொடுக்கிறது.

நாம் உடலுக்கு ஆரோக்கியமான உணவுகளில் ஒன்று காய்கறி சாப்பிடுவது. ஆனால் காய்கறிகளை சமைத்து சாப்பிட்டால் ஆரோக்கியம் என்று அனைவருக்கும் தெரியும் .ஆனால் சமைக்காமல் பச்சையாக சாப்பிடும்போது அது நம் உடலுக்கு பல்வேறு ஊட்டச்சத்துக்களை கொடுத்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

பொதுவாகவே நாம் சமையலில் தக்காளியை பயன்படுத்துவது வழக்கம் ஆனால் அதை பச்சையாக சாலட் செய்து சாப்பிட்டால் அது உடலுக்கு நன்மையை கொடுக்கிறது மேலும் பீட்ரூட் பச்சையாக சாப்பிட்டால் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது மேலும் ப்ரோக்கோலியை சாலட் செய்து சாப்பிடலாம்.

மேலும் காலிஃப்ளவர் மற்றும் வெங்காயத்தை பச்சையாக சாப்பிடும் போது அது நம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை கொடுக்கிறது.

எனவே ஆரோக்கியம் நிறைந்த காய்கறிகளை பச்சையாக சாப்பிடுவதன் மூலம் அது இன்னும் நம் உடலுக்கு பல்வேறு நன்மைகளைக் கொடுத்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.