தமிழ் சின்னத்திரை சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று வானத்தைப்போல. இந்த சீரியலில் துளசி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் மான்யா.
சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து விதவிதமான ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் நடைபெற்ற சன் குடும்ப விருதுகள் நிகழ்ச்சியில் விருது வாங்கி இருந்தார்.
இந்த நிலையில் தற்போதைய தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கொஞ்சம் மேக்கப் இல்லாமல் வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மேக்கப் இல்லாமல் எப்படி இருக்கிறார் என்பதை நீங்களே பாருங்க
View this post on Instagram

