Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

“அமெரிக்கா மணிமேகலையாய் உங்களை மீட் பண்றேன்”.. ஏர்போர்ட்டில் இருக்கும் புகைப்படம் வெளியிட்டு மணிமேகலை போட்ட பதிவு

vijay tv cwc-manimegalai-in-abroad

தமிழ் சின்னத்திரையில் சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளியாக பயணத்தை தொடங்கி அதன் பிறகு தற்போது விஜய் டிவியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார் மணிமேகலை.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று வந்த இவர் அதிலிருந்து வெளியேறிய பிறகு சமீபத்தில் அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளராகவும் கலந்து கொண்டார்.

சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வரும் மணிமேகலை தற்போது ஏர்போர்ட்டில் இருக்கும் போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த போட்டோ குறிக்க பதிவில் இந்தியாவில் ஆங்கரிங் வேலை செய்ததை தொடர்ந்து அமெரிக்காவில் ஆங்கரிங் வேலை செய்ய கிளம்பி விட்டதாக தெரிவித்துள்ளார்.

தனது கணவருக்கு பாய் பாய் சொல்லியுள்ள அவர் அடுத்த பதிவில் உங்களை அமெரிக்க மணிமேகலையாக உங்களை மீட் பண்றேன் என கூறியுள்ளார்.