Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

நீச்சல் உடையில் கணவருடன் போஸ் கொடுத்த பிரியதர்ஷினி நீலகண்டன். வைரலாகும் ஃபோட்டோ

priyadharshini-neelakandan-in-swimsuit

தமிழ் சின்னத்திரையில் எதிர்நீச்சல் சீரியலில் ரேணுகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் பிரியதர்ஷினி நீலகண்டன்.

நிகழ்ச்சி தொகுப்பாளினியாக சின்னத்திரையில் அறிமுகமான இவர் அதன் பிறகு சீரியல் நடிகையாகவும் தொடர்ந்து சீரியல்களில் நடிக்க தொடங்கினார்.

திருமணத்திற்கு பிறகு சின்னத்திரை பக்கம் தலை காட்டாமல் இருந்து வந்த இவர் தற்போது மீண்டும் நடிக்க தொடங்கி நடித்து வருகிறார். குறிப்பாக எதிர்நீச்சல் சீரியலில் ரேணுகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் இவர் நீச்சல் குளத்தில் குளியல் போடும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். மேலும் நீச்சல் உடையில் தன்னுடைய கணவருடன் சேர்ந்து போட்டோ எடுத்துக் கொண்டுள்ளார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதனைப் பார்த்த ரசிகர்கள் என்ன ரேணுகா இதெல்லாம் குணசேகரன் பார்த்தால் என்ன ஆகுறது என ஜாலியாக கமெண்ட் அடித்து வருகின்றனர்.

priyadharshini-neelakandan-in-swimsuit
priyadharshini-neelakandan-in-swimsuit