Tamilstar
Health

நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் ஆப்பிள் டீ..!

Apple tea that controls diabetes

நீரிழிவு நோயை குணப்படுத்த ஆப்பிள் டீ பயன்படுகிறது.

பொதுவாகவே அனைவரும் விரும்பி சாப்பிடும் பழங்களில் ஒன்று ஆப்பிள். இதில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருப்பதால் அனைவரும் சாப்பிடுவார்கள். மேலும் வெறும் வயிற்றில் சாப்பிடுவது இன்னும் சிறந்ததாகவே கருதப்படுகிறது. இருப்பினும் ஆப்பிள் டீ செய்து குடித்தால் இன்னும் நன்மைகள் அதிகமாக இருக்கும்.

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் ஆப்பிள் டீ பெரும் அளவில் உதவுகிறது. மேலும் கண்பார்வை குறைவாக இருப்பவர்களுக்கும் ஆப்பிள் டீ உதவுகிறது.

ஆனால் முக்கியமாக ஆப்பிள் டீ உதவுவது சர்க்கரை நோயாளிகளுக்கு தான். ஆப்பிள் டீ குடிப்பதன் மூலம் மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும்.

இவ்வாறு நன்மை அளிக்கும் ஆப்பிள் டீ யை நான் எப்படி தயாரிக்கலாம் என்று பார்க்கலாம். முதலில் ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீரை நன்றாக சூடாக்கி அதில் இலவங்க பட்டை தூள் மற்றும் ஆப்பிள் துண்டுகளை சேர்த்து ஏழு நிமிடம் நன்றாக வேகவிட வேண்டும். பிறகு எலுமிச்சை சாறு சேர்த்து கலந்தால் ஆப்பிள் டீ ரெடி ஆகும்.

இப்படி ஆரோக்கியமான ஆப்பிள் டீ குடித்து உடல் ஆரோக்கியமாக வைத்து கொள்ளலாம்.