Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

இளம் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் நடிகை சுகன்யா

suganya-in-latest-photos

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சுகன்யா. ரஜினி, கமல் என பல்வேறு நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் இவர் நடித்திருந்தார்.

அதன் பிறகு திருமணம் ஆனதும் படங்களில் நடிக்காமல் இருந்து வந்த சுகன்யா மீண்டும் தற்போது படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். தற்போது 53 வயதாகி சுகன்யாவின் சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் இந்த வயதிலும் இவ்வளவு இளமையா இருக்காரு.. இளம் நடிகைகளுக்கே டப் கொடுப்பார் போல என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

 suganya-in-latest-photos

suganya-in-latest-photos