Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

முகத்தில் புன்னகையுடன் க்யூட்டாக இருக்கும் சித்தி இட்னானி

vtk-heroine-photoshoot-pictures

தமிழ் சினிமாவில் பிரபல டாப் ஹீரோக்களில் ஒருவராக திகழ் பவர் தான் சிம்பு. இவரது நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று திரையில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமான சித்தி இட்னானி முதல் படத்திலேயே பல ரசிகர்களின் மனதை கொள்ளையடித்திருக்கிறார். அதனால் இவரது சமூக வலைதள பக்கத்தில் இருக்கும் இவரது போட்டோ ஷூட் புகைப்படங்கள் ஒவ்வொன்றாக இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் தீயாகப் பரவி வருகிறது.