Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஷங்கரின் மகள் என்பதால் தான் அடுத்தடுத்து பட வாய்ப்பு கிடைக்கிறது.. குற்றச்சாட்டிற்கு தரமான பதிலடி கொடுத்த அதிதி சங்கர்

aditi-shankar-about-cinema carrier

விருமன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் அதிதி சங்கர். இந்த படத்தை தொடர்ந்து தற்போது சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

இப்படி அதிதி அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி வருவதால் ஷங்கரின் மகள் என்பதால் அவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைத்து வருகிறது என்று குற்றச்சாட்டு எழுந்தது.

இதற்கெல்லாம் அதிதி தற்போது பதிலடி கொடுத்துள்ளார். வெறும் வாரிசு நடிகை என்பதால் அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைத்து விடுவதில்லை. வாரிசு என்பதை விட திறமை வேண்டும். திறமை இருந்தால் தான் ரசிகர்கள் ஆதரிப்பார்கள் என கூறியுள்ளார்.

 aditi-shankar-about-cinema carrier

aditi-shankar-about-cinema carrier