Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

திரையரங்கில் தாய் கிழவி பாட்டுக்கு நடனம் ஆடிய ரசிகர்கள்..

fans-danced-to-dhanush movie song

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் இன்று திரையரங்கில் வெளியாகியுள்ள திரைப்படம் தான் திருச்சிற்றம்பலம். இப்படம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

நீண்ட இடைவேளைக்குப் பிறகு அனிருத் இசையில் தனுஷ் பாடி ஆட்டம் போட்டிருக்கும் இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் ஏற்கனவே ரசிகர்களின் மத்தியில் சூப்பர் ஹிட் ஆன நிலையில் இன்று திரையரங்கில் வெளியான தனுஷின் “தாய் கிழவி” பாடலுக்கு ஸ்கிரீன் முன் நின்று கூட்டமாக தனுஷ் ரசிகர்கள் ஒன்றாக ஆடி உள்ளனர். அந்த வீடியோ தற்பொழுது வைரலாகி வருகிறது.