தமிழ் திரையுலகில் எம்ஜிஆர் முதல் சூர்யா வரை பல நடிகர்கள் தேசிய விருது பெற்றுள்ளனர். தமிழ் சினிமாவில் வெளியான பல்வேறு திரைப்படங்கள் இன்று வரை உலகம் முழுவதும் கொண்டாடப்படும் படங்களாக இருந்து வருகிறது.
அப்படி எம்ஜிஆர் முதல் சூர்யா வரை சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்ற நடிகர்கள் யார் யார் எந்த படத்திற்காக விருது வாங்கினார்கள் என்பது குறித்த தகவலை பார்க்கலாம் வாங்க.
1. எம்ஜிஆர் – ரிக்ஷாக்காரன்
2. கமல்ஹாசன் – மூன்றாம் பிறை
3. கமல்ஹாசன் – நாயகன்
4. கமல்ஹாசன் – இந்தியன்
5. விக்ரம் – பிதாமகன்
6. பிரகாஷ் ராஜ் – காஞ்சிவரம்
7. தனுஷ் – ஆடுகளம்
8. தனுஷ் – அசுரன்
9. சூர்யா – சூரரை போற்று

national-awards-winning-actors details tamil