Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கேத்தரின் தெரசா வெளியிட்ட வீடியோ.. கிண்டலடித்த ரசிகர்கள்

actress catherine terasa in reels video

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் கேத்தரின் தெரசா. தமிழ் சினிமாவில் கூட இவர் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். மேலும் தொடர்ந்து சில படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ போது சில போட்டோக்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் தற்போது ட்ரடிஷனல் உடையில் உடல் முழுக்க நகைகளை அணிந்து பார்க்கவே மிகவும் அழகாக இருக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

ஆனால் இந்த வீடியோவில் இப்படி ஒரு முடக்கு கொஞ்சமும் சம்பந்தமே இல்லாத ஷூ அணிந்து இருப்பதை அவர் காட்டியுள்ளார். மேலும் ஃபுல் மேக்கப்பில் இருக்கும் அவருடைய கால்கள் மட்டும் அழுக்காக கருப்பாக இருக்கிறது. இதனை பார்த்த ரசிகர்கள் எல்லாம் ஓகே ஆனா கால்கள் மட்டும் ஏன் இப்படி இருக்கிறது என கேள்வி எழுப்பி வருகின்றனர்.