Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

அஜித் நடிப்பில் வெளியான படங்களில் வசூலில் மாஸ் காட்டிய டாப் 5 படங்கள்.. லிஸ்ட் இதோ

top-5-movies-of-ajith kumar

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் தற்போது வலிமை திரைப்படம் உருவாகி வருகிறது. எச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் இந்தப் படத்தில் மலையாள லேடி சூப்பர் ஸ்டார் மஞ்சு வாரியர் நடிக்கிறார்.

அஜித் ரசிகர்கள் அனைவரும் இந்த படத்திற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் இவரது நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற 5 திரைப்படங்கள் என்னென்ன? அதன் வசூல் விவரங்கள் என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

1. விஸ்வாசம் – ரூ 200 கோடி
2. வலிமை – ரூ 200 கோடி
3. விவேகம் – ரூ 151 கோடி
4. வேதாளம் – ரூ 138 கோடி
5. நேர் கொண்ட பார்வை – ரூ 116 கோடி

  top-5-movies-of-ajith kumar

top-5-movies-of-ajith kumar