Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

OTT யில் ராக்கெட்டரி ரிலீஸ் எப்போது தெரியுமா? வைரலாகும் தகவல்

Actor madhavan-movie-released-in-amazon-prime-video

நடிகர் மாதவன் இயக்குனராக அறிமுகமாகியுள்ள திரைப்படம் தான் “ராக்கெட்ரி தி நம்பி எக்ஸ்போர்ட்”. இப்படத்தில் மாதவன் நம்பி நாராயணனாக நடிப்பதோடு மட்டுமின்றி கதை, திரைக்கதை, இயக்கம் என அனைத்தையும் கையாண்டிருக்கிறார்.

மேலும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களாக சிம்ரன், சூர்யா, ஷாருக்கான் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் ஜூலை ஒன்றாம் தேதி 1 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகி ரசிகர்களின் இடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. மேலும் இப்படம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் மற்றும் பல திரை பிரபலங்கள் மாதவனை வெகுவாக பாராட்டியிருந்தனர்.

இந்நிலையில் இப்படத்தை அனைவரும் கண்டு களிக்க வேண்டும் என்பதால் படகுழு இப்படத்தை வரும் ஜூலை 26 ஆம் தேதி Amazon prime video என்கின்ற OTT தளத்தில் மூலம் வெளியிட போவதாக அதிகாரப்பூர்வமான தகவலை வெளியிட்டுள்ளது. இதனால் உற்சாகமடைந்த ரசிகர்கள் இதனை வைரலாக்கி வருகின்றனர்.

Actor madhavan-movie-released-in-amazon-prime-video
Actor madhavan-movie-released-in-amazon-prime-video