Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

லட்சுமி செய்த செயல்.. வெண்பாவை சமாளித்த ரோஹித்.. இன்றைய பாரதி கண்ணம்மா எபிசோட்

bharathi kannamma serial episode update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோடில் வெண்பாவிடம் இந்த கார் எங்க அய்யா உடையது இன்று பேசிக் கொண்டிருக்க அங்கு ஆட்டோவில் வந்த ரோகித் அவருக்கு பணத்தை கொடுத்து கரெக்ட் செய்து இதுவரை தன்னை தான் ஐயா என்று சொல்லிக் கொண்டிருந்ததாக கூற வைக்கிறார்.

பிறகு மருத்துவமனையில் கண்ணம்மா பாரதியை பார்த்து ஜானகி மேடம் கண்டிப்பாக ஆப்ரேஷன் செய்தாக வேண்டுமா என கேட்க அவர் இதே மாதிரி ஒரு கேஸை சந்தித்து நான் ஆப்ரேஷன் செய்துள்ளேன். தற்போது வரை அவர்கள் நலமுடன் இருக்கிறார்கள் என கூறுகிறார். பிறகு லட்சுமி ஹேமாவிடம் அம்மாவைப் பற்றி டாக்டர் அப்பாவிடம் கேட்டியா என கேட்க இல்லை என சொல்ல அப்பாவை சந்தித்து பேசிய வழக்கறிஞருக்கு போன் போட்டு இது கூட்டிட்டு விசாரிக்கலாம் என ஐடியா சொல்ல அப்படியே செய்கிறேன் என சொல்கிறார் ஹேமா.

அதன் பின்னர் ஹாஸ்பிடலில் இருந்து ஜானகி மற்றும் அவருடைய கணவர் ராமன் சார் இருவரையும் காணவில்லை என நர்ஸ் வந்து கண்ணம்மாவிடம் சொல்ல இதைக்கேட்ட இன்னொரு நர்ஸ் பாரதியிடம் இதை சொல்ல அவர் கண்ணம்மா வாக்கிங் செல்ல வெளிய அனுமதித்தது தான் காரணம் என சத்தம் போடுகிறார். போய் அவர்களை தேடி கண்டுபிடித்துக் கொண்டு வருமாறு கூறுகிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

bharathi kannamma serial episode update
bharathi kannamma serial episode update