தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பிஸியாக நடித்து வந்த இவர் கௌதம் கிச்சலு என்ற தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்குப் பிறகு படங்களில் நடிப்பதில் இருந்து கொஞ்சம் பிரேக் எடுத்திருந்த நிலையில் கர்ப்பமாகி ஒரு அழகிய குழந்தையையும் பெற்றெடுத்து விட்டார்.
தற்போது குடும்பத்தையும் குழந்தைகளையும் கவனித்துக் கொண்டு மகிழ்ச்சியாக இருந்து வரும் இவர் சமூக வலைதளப் பக்கங்களில் ஏற்கனவே தன்னுடைய குழந்தையை வைத்து ஒரு போட்டோ ஷூட் நடத்தி இந்த போட்டோவை வெளியிட்டு இருந்தார்.
இதனைத் தொடர்ந்து தற்போது பெட்டில் தன்னுடைய குழந்தையை கொஞ்சம் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.
லவ் ஆப் மை லைப் என்ற தலைப்பில் இந்த புகைப்படத்தை பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram