90s-kollywood-celebrities-in-thalapathy-68 movie
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் லியோ என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் தீபாவளி விருந்தாக வெளியாக உள்ளது.
இதனைத் தொடர்ந்து தளபதி விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ள இந்த படத்தின் ஆரம்ப கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
விஜய்க்கு ஜோடியாக பிரியங்கா மோகன் மற்றும் சினேகா ஆகியோர் நடிக்க இருப்பதாக சொல்லப்பட்டு வருகிறது. இப்படி என்ன நிலையில் இந்த படத்தில் மேலும் இரண்டு பிரபல நடிகர்கள் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆமாம் 90களில் மிகவும் பிரபலமான நடிகராக வலம் வந்த பிரபுதேவா மற்றும் பிரஷாந்த் ஆகியோர் இந்த படத்தில் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
கூட்டத்தை கட்டுப்படுத்த அஜித்திடம் விஜய் கற்றுக்கொள்ள வேண்டும் என்று சரத்குமார் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…
ஜனநாயகன் படம் குறித்த கேள்விக்கு சசிகுமார் பதில் அளித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் அருண்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
அஜித் குமாருடன் அடுத்த படம் எப்போது என்ற கேள்விக்கு சிறுத்தை சிவா பதிலளித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக…
ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் குறித்து வெளியான தகவலால் ரசிகர்கள் அப்செட் ஆகியுள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கலகம்…