90s actress Sivaranjani's daughter to debut as heroine
கமலின் கலைஞன், விஜயகாந்தின் ராஜதுரை, பிரபுவின் சின்ன மாப்ள உள்பட இருபதுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் சிவரஞ்சனி. இவர் மலையாளப் படங்களிலும் நடித்துள்ளார்.
1994-ல் ஆமி என்ற தெலுங்குப் படத்தில் முதல்முறையாக நடித்தார். தெலுங்குக்காக தனது பெயரை ஊஹா என்று மாற்றிக் கொண்டார். முதல் படமே சிறந்த நடிகைக்கான நந்தி விருதை அவருக்கு வாங்கித் தந்தது. தொடர்ந்து தெலுங்கில் நடித்தவர் தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்தை 1997-ல் திருமணம் செய்து நடிப்புக்கு முழுக்கு போட்டார். அவருக்கு இரு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்.
சிவரஞ்சனியின் மகள் ஏற்கனவே ருத்ரமாதேவி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்திருந்தார். தற்போது இவர் கதாநாயகியாக களம் இறங்க இருக்கிறார். இதற்காக கதை, இயக்குனர், ஹீரோ ஆகியோரை சிவரஞ்சனி தேடி வருவதாகவும், விரைவில் இப்படத்தின் அறிவிப்பு வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
காந்தாரா 2 படத்தின் 10 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம்…
இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…
அக்டோபர் 25 & 26, 2025 | பல்லடம் – கிளாசிக் சிட்டி பல்லடம் கிளாசிக் சிட்டியில் நடைபெறவிருக்கும் “கொங்குநாடு…
குக் வித் கோமாளி ஸ்ருதிகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் வீடியோவை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில்…
காந்தாரா 2 படத்தின் 9 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம்…
இட்லி கடை படத்தின் 10 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…