8th Elimination Analysis of Bigg Boss 7 tamil
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசனில் எட்டாவது எலிமினேஷன் இந்த வாரம் நடைபெற உள்ளது.
இந்த வாரம் நாமினேஷன் பட்டியலில் விசித்ரா, பூர்ணிமா, ரவீனா, மணிச்சந்திரா, ஆர் ஜே பிராவோ, அக்ஷயா, கானா பாலா மற்றும் விக்ரம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்த நிலையில் தற்போது வரை பதிவாகியுள்ள ஓட்டுக்களின் படி விசித்ரா அதிகமான ஓட்டுக்களுடன் முதலிடத்தில் இருக்கிறார். அதனைத் தொடர்ந்து ரவி நான் இடம் பிடிக்க மூன்றாம் இடத்தில் பூர்ணிமா சேப் சோனில் இருக்கிறார்.
கடைசி இடத்தில் விக்ரம் இருக்க அதற்கு முந்தைய இடத்தில் கானா பாலா குறைவான ஓட்டுகளுடன் இடம் பெற்றுள்ளார். இதனால் சரவணன் விக்ரம் வெளியேறவே அதிக வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…
இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…
தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…