பிரதீப் ஆண்டனிக்காக விஜய் டிவி கொடுத்த வாய்ப்பு.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் ஒளிபரப்பாகி வரும் நிலையில் கடந்த வாரத்திற்கு முந்தைய வாரம் பிரதீப் வெளியேற்றப்பட்ட விஷயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அவரை மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்ப இருப்பதாகவும் தகவல் பரவிய நிலையில் அவை அனைத்தும் பொய் என தெரிய வந்தது. இந்த நிலையில் தற்போது பிரதீப்புக்கு விஜய் டிவி வேறொரு வாய்ப்பை கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆமாம் பிரதீப்பின் ஆசையை நிறைவேற்றும் வகையில் ஹாட் ஸ்டார்க்கு ஒரு படத்தை இயக்கும் வாய்ப்பை வழங்க, பிரதீப் அதற்கான வேலைகளில் இறங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதனால் பிரதீப் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் அவருக்கு வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றன.

vijay-tv-opportunity-to bb pradeep-antony
jothika lakshu

Recent Posts

AOT Tamil Teaser

AOT Tamil Teaser | Dulquer Salmaan | Satvika | Shruti Haasan | GV Prakash |…

18 hours ago

26 ஆண்டு காலக் கனவை நிறைவேற்றிய ஹிருத்திக் ரோஷன்! கேரள ரசிகையை நேரில் சந்தித்து நெகிழ்ச்சி!

பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஹிருத்திக் ரோஷன், பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்டு படுக்கையிலேயே முடங்கியுள்ள தனது 52 வயது ரசிகையின் நீண்ட…

18 hours ago

தீபாவளி ரிலீசுக்கு வரிசை கட்டும் தமிழ் படங்கள்… வசூல் வேட்டையில் முந்தப்போவது யார்?

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையின்போது முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் திரைக்கு வந்து ரசிகர்களுக்கு விருந்தளிப்பது வழக்கம். அந்த வகையில், இந்த…

18 hours ago

சமூக வலைதள விமர்சனங்கள்… வெளிப்படையாகப் பேசிய நடிகை அனுபமா பரமேஸ்வரன்!

சினிமா நட்சத்திரங்கள் சமூக வலைதளங்களில் பதிவிடும் ஒவ்வொரு விஷயத்தையும் உன்னிப்பாகக் கவனித்து, அதற்குக் கருத்து தெரிவிக்கும் ரசிகர்களும் விமர்சகர்களும் இருக்கின்றனர்.…

19 hours ago

அனிருத் – காவ்யா மாறன் திருமண வரவேற்பு நவம்பர் 21-ல் சென்னையில்!

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் ரவிச்சந்தர், பிரபல தயாரிப்பாளர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனைத்…

19 hours ago

ஜெயிலர் 2 – திரை விமர்சனம்

சிலை கடத்தல் மன்னன் விநாயகனை வீழ்த்திய பிறகும் ஆபத்து ஓயவில்லை என்றால், முத்துவேல் பாண்டியன் அமைதியாக இருப்பாரா? குடும்பத்தைக் காப்பாற்ற…

19 hours ago