Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

7 th விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சி வெற்றியாளர்கள் யார் யார்? வெளியான முழு விவரம் இதோ

7th Edition Vijay Awards Winners Update

தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தொலைக்காட்சி சானல் ஆக இருந்து வருவது விஜய் டிவி. இந்த தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் நிகழ்ச்சிகள் என நினைத்து ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் ரசிக்கப்பட்டு வருகிறது.

கடந்த ஆறு வருடமாக விஜய் டிவி தன்னுடைய தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல் நிகழ்ச்சிகளில் சிறந்து விளங்கும் நடிகர் நடிகைகள் தொகுப்பாளருக்கு விஜய் அவார்ட்ஸ் என்ற பெயரில் விருதுகள் வழங்கி வருகிறது.

அந்த வகையில் ஏழாவது வருடத்திற்கான விஜய் டிவி அவார்ட்ஸ் நிகழ்ச்சி இந்த வருடம் நடக்க உள்ள நிலையில் வெற்றியாளர்கள் யார் யார் என்பது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

இதோ அந்த விவரம் :

சிறந்த சீரியல் (ப்ரைம் டைம்) – பாக்யலட்சுமி

சிறந்த சீரியல் (ப்ரைம் டைம் அல்லாமல்) – தென்றல் வந்து என்னை தொடும்

ஃபேவரைட் ஷோ – மிஸ்டர் அன்ட் மிசஸ் சின்னத்திரை

சிறந்த நடிகர் – பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிர்

சிறந்த நடிகை – பாக்யலட்சுமி சுசித்ரா

சிறந்த வில்லன் ஆண் – சதீஷ் (பாக்யலட்சுமி சீரியல் கோபி)

சிறந்த மாமியார் – ராஜா ராணி 2 சிவகாமி

சிறந்த துணை நடிகை – ரேஷ்மா பசுபலேட்டி (பாக்யலட்சுமி சீரியல் ராதிகா)

சிறந்த மகன் – சித்து (ராஜா ராணி 2 சரவணன்)

சிறந்த மருமகள் – ரவீணா தாஹா (மெளனராகம் 2 சக்தி)

சிறந்த அம்மா – மீரா கிருஷ்ணன் (தமிழும் சரஸ்வதியும் கோதை)

சிறந்த அப்பா – ரோசரி (பாக்யலட்சுமி)சிறந்த பெண் தொகுப்பாளர் – பிரியங்கா தேஷ்பாண்டே

சிறந்த ஆண் தொகுப்பாளர் – ரக்ஷன் (குக் வித் கோமாளி)

சிறந்த பெர்ஃபாமர் பெண் – பவித்ர ஜனனி (அபி)

சிறந்த பெர்ஃபாமர் ஆண் – வினோத் பாபு (வெற்றி)

சிறந்த சின்னத்திரை ஜோடி – தீபக் – நக்ஷத்ரா (தமிழும் சரஸ்வதியும்)

சிறந்த காமெடியன் (Non Fiction) – கலக்க போவது யாரு பாலா

சிறந்த காமெடியன் (Fiction) – ராஜா ராணி 2 அர்ச்சனா

அழகான இளம் ஜோடி – கார்த்திக்- மீனாட்சி

சிறந்த குழந்தை நட்சத்திரம் – லிஷா – ரக்ஷா (பாரதி கண்ணம்மா)

சிறந்த டைரக்டர் – டேவிட் (பாக்யலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ்)

சிறந்த எழுத்தாளர் – பிரியா தம்பி (பாக்யலட்சுமி)

சிறந்த புதுமுக கண்டுபிடிப்பு (Non Fiction) – ராஜு ஜெயமோகன்சிறந்த

புதுமுக கண்டுபிடிப்பு (Fiction) – வினுஷா தேவி (பாரதி கண்ணம்மா)

டிரெண்டிங் ஜோடி – செஃப் தாமு மற்றும் வெங்கடேஷ் பட்

7th Edition Vijay Awards Winners Update
7th Edition Vijay Awards Winners Update