6 foods that cause liver problems
கல்லீரல் பிரச்சனையை உருவாக்கும் ஆறு உணவுகளை தவிர்ப்பது சிறந்தது.
உடலில் இருக்கும் உறுப்புகளின் மிகவும் முக்கியமானது கல்லீரல். இதன் ஆரோக்கியம் மிகவும் முக்கியமாக இருப்பது அவசியம். ஆனால் சில உணவுகளை எடுத்துக் கொள்ளும் போது அது கல்லீரலுக்கு ஆபத்தை விளைவிக்கிறது. அது என்ன என்று பார்க்கலாம்.
கல்லீரல் பிரச்சனைக்கு முக்கியமாக இருப்பது ஆல்கஹால். இரண்டாவதாக கொழுப்பு அதிகமாக உள்ள மாட்டு இறைச்சி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
மூன்றாவதாக உப்பு. இதில் சோடியம் அதிகமாக இருப்பதால் கல்லீரல் வீக்கம் ஏற்பட வாய்ப்பு அதிகம்.
நான்காவதாக தவிர்க்க வேண்டிய உணவு பதப்படுத்தப்பட்ட ரொட்டி பீட்சா பாஸ்தா போன்ற உணவுப் பொருட்களை சாப்பிடும் போது அது கல்லீரலில் கொழுப்பை அதிகரித்து அதிக ஆபத்தை கொடுக்கிறது.
ஐந்தாவதாக மாவில் செய்யப்பட்ட பொருட்களை அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இறுதியாக அதிக இனிப்பு உணவும் கல்லீரலுக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது. அதிக சர்க்கரை உள்ள உணவு கல்லீரலில் கொழுப்பாக மாறிவிடும்.
நடிகர் அஜித்குமார், ‘குட் பேட் அக்லி’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘டேர் டெவில்’ படத்தில்…
நடிகை திரிஷா சமீபத்தில் தனது நண்பர்களுடன் லண்டனில் உள்ள உணவகம் ஒன்றிற்கு சென்றுள்ளார். அப்போது அவரை மாளவிகா ரகுநாத் என்பவர்…
நடிகர் அஜித்குமாரின் தொழில்முறை ரேசிங் பயணத்தை மையமாகக் கொண்டு உருவாகி வரும் பிரம்மாண்ட ஆவணப்படம் ‘கிளாடியேட்டர்ஸ்’. இயக்குநர் ஏ.எல். விஜய்…
‘கிடா’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் ரா. வெங்கட் இயக்கத்தில் நடிகர் ஜீவா நடித்து வரும் திரைப்படம் ‘தகப்பன்’.…
வித்தியாசமான கதைக்களம் கொண்ட புதிய திரைப்படத்தை Romeo Pictures நிறுவனம், Aviate Pictures நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு…
Konji Konji Lyrical Video from Raja's Playlist | Yuvan Shankar Raja | U1 Records