தொப்பையை குறைக்க எளிமையான முறை என்பதை பார்க்கலாம்.
நம் அன்றாட வாழ்வில் நாம் உண்ணும் உணவு பழக்கங்கள் ஆரோக்கியத்திற்கு முற்றிலும் வழி வகுக்கும். இப்படியான நிலையில் நாம் ஆரோக்கியமான முறையில் உடலை கவனித்துக் கொள்ள முடிவதில்லை. இதனால் ஏற்படும் விளைவு உடல் பருமன். இதை குறைக்கும் வழிமுறையை பார்க்கலாம்.
தயிர் சாப்பிடுவதன் மூலம் புரதச் சத்து அதிகம் உள்ளதால் தசை பலம் அதிகரிக்கிறது. மேலும் செரிமானம் சரியாக இருப்பதால் எடையை குறைக்க என்ன வழி செய்யும். இரவில் சாப்பிட்டால் மேலும் சிறந்தது.
இரண்டாவதாக உணவில் பாதாமை சேர்த்துக் கொள்வது நல்ல பழக்க வழக்கமாகும் தேவைப்படும் போதெல்லாம் சிறிது சாப்பிடலாம். மிக அதிக ஊட்டச் சத்துக்கள் பாதாமில் இருப்பதால் கலோரிகள் குறைவு.
மேலும் நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து உள்ள உணவுகளை அதிகம் விட்டமின் இருப்பதால் தேவையான கெட்ட கொழுப்புகள் கரைந்து தொப்பை குறைய வாய்ப்பு அதிகம்.
பச்சை காய்கறிகள் கேரட் பீட்ரூட் பாகற்காய் போன்ற காய்கறிகளை அதிகமாகச் சேர்த்துக் கொள்வதும் சிறந்த உதாரணமாகும்.
நாம் அன்றாடம் உண்ணும் உணவில் சத்தான வைட்டமின் செய்து சாப்பிடுவதன் மூலம் உடல் ஆரோக்கியமும் சக்தியையும் தரும்.