4 more films join the Pongal race..!
பொங்கல் ரேஸில் இணைந்த மேலும் 4 படங்கள்..!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ‘பராசக்தி’ படம் வெளியாகியுள்ள நிலையில், மீதமுள்ள விடுமுறை நாட்களை பங்கிட்டுக் கொள்ள மேலும் 4 படங்கள் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது. அவ்வகையில் இந்த ஆண்டு பொங்கலுக்கு விஜய் நடித்த ஜனநாயகன் படமும், சிவகார்த்திகேயனின் பராசக்தி படமும் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால், கடைசி நேரத்தில் சென்சார் சான்றிதழ் கிடைக்காததால் ஜனநாயகன் படம் பொங்கல் ரேஸில் இருந்து விலகியது. மற்றொரு படமான பராசக்தி படம் திரையரங்குகளில் ரிலீஸாகி உள்ளது. ஜனநாயகன் விலகலுக்கு பின்னர் அடுத்தடுத்து 4 திரைப்படங்கள் பொங்கல் ரேஸில் களமிறங்கி உள்ளன.
கார்த்தியின் ‘வா வாத்தியார்’ ஜனவரி 14-ம் தேதியும், ஜீவாவின் ‘தலைவர் தம்பி தலைமையில்’, மோகன் ஜியின் ‘திரௌபதி 2’, விஜய்யின் ‘தெறி’ ரீ-ரிலீஸ் ஆகியவை ஜனவரி 15-ம் தேதியும் வெளியாகவுள்ளன.
ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் குறித்து வெளியான தகவலால் ரசிகர்கள் அப்செட் ஆகியுள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கலகம்…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா.இவரது நடிப்பில் கருப்பு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த…
VEGULI - Official Teaser , Piriyan, Divya Chandran , Issack , Thamizh Thiraikkoodam https://youtu.be/ppiFGiSUgAU?si=O2gkNPwnTeIs-OeJ
Kadhal Reset Repeat - Official Teaser , Director Vijay ,Harris Jayaraj ,Madumkesh , Jiya Shankar…
தமிழ் சின்னத்திரையில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமானவர் பாலா அதனைத் தொடர்ந்து குக் வித் கோமாளி…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…