4 leaves are a cure for diabetes
சர்க்கரை நோய்க்கு மருந்தாக நான்கு இலைகள் பயன்படுகிறது.
இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் வரக்கூடிய நோயாக நீரிழிவு நோய் உள்ளது. ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக்கொள்ள சில உணவு பழக்கங்களையும் பின்பற்றுகின்றனர். அப்படி சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளும் நான்கு இலைகளை குறித்து தான் நாம் பார்க்கப் போகிறோம்.
முதலாவதாக நாம் பார்க்கப்போவது கறிவேப்பிலை. கருவேப்பிலையில் இருக்கும் இரும்புச்சத்து ரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது.
இரண்டாவதாக சாப்பிடக்கூடிய இலை வெந்தயக்கீரை. வெந்தயக் கீரையில் இருக்கும் அதிக அளவு ஊட்டச்சத்து நீரிழிவு நோயாளிகளுக்கு மருந்தாக பயன்படுகிறது.
மூன்றாவதாக பயன்படுத்த வேண்டிய இலை மாவிலை. மாமரத்தின் இலைகளை நன்றாக கழுவி மென்றோ அல்லது கொதிக்க வைத்தோ அந்த நீரை பருகலாம். மாவிலையில் வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது.
நான்காவது நாம் பயன்படுத்த வேண்டியது வேப்பிலை. வேப்பிலையை நன்றாக காய வைத்து பொடியாக்கி தண்ணீரில் கலந்து குடித்து வரவேண்டும்.
இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.
பெருஞ்சீரகம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும்…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய்.இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது இது…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சந்திராவை மீனா…
தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…