Alwaar Movie Re Release details
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வெளியான பாபா திரைப்படம் பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இந்த படம் வரும் பத்தாம் தேதி வெளியாகிறது.
இந்தப் படத்திற்காக ரஜினி மீண்டும் டப்பிங் பேசியிருந்த விஷயங்கள் எல்லாம் சமூக வலைதளங்களில் வைரலாகி இருந்தன. இப்படியான நிலையில் தற்போது பாபா பட பாணியில் அஜித் நடிப்பில் வெளியான ஆழ்வார் திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட இருப்பதாக தெரியவந்துள்ளது.
விரைவில் இந்த படம் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அஜித் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் விஜய்யின் பிரம்மாண்ட ஆக்ஷன் படைப்பாக உருவாகியுள்ள 'ஜன நாயகன்', அதிரடி, உணர்வு மற்றும் தேசப்பற்றை இணைத்து ரசிகர்களுக்கு…
Rasagulla Video Song | Hi | Nayanthara, Kavin | Anirudh Ravichander | Jen Martin |…
Thadumaarudhe Video Song | Toxic (Tamil) | Yash, Tara Sutaria | Tanishk, Arslan, Faheem |…
'கே.ஜி.எஃப்' வெற்றிக்குப் பிறகு நடிகர் யஷ் நடிப்பில் உருவாகி வரும் 'டாக்ஸிக்: A Fairytale for Grown-Ups' திரைப்படத்தின் இரண்டாவது…
செல்ல அய்யாவு எழுத்து, இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிப்பில் ஜூலை 3-ஆம் தேதி வெளியான 'கட்டா…
தமிழ் திரைப்படங்களில் பிரம்மாண்டமான வான்வழி காட்சிகளை பதிவு செய்யும் முன்னணி ட்ரோன் ஒளிப்பதிவாளர்களில் ஒருவராக விளங்குபவர் எம். அரவிந்த் குமார்.…