3rd-elimination-analysis-of-bb tamil-6
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் சில வாரங்களுக்கு முன்னர் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. நிகழ்ச்சியிலிருந்து ஜிபி முத்து தானாக வெளியேறி கொள்ள சாந்தி அசல் கோளாறு என இரண்டு போட்டியாளர்கள் எலிமினேட் செய்யப்பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து மூன்றாவது எலிமினேஷனுக்கான நாமினேஷன் பட்டியலில் விக்ரமன், அஸீம், ஆயிஷா, செரினா மற்றும் கதிர் இடம் பெற்றுள்ளனர். தற்போது வரை பதிவாகியுள்ள ஓட்டுக்களின் படி யார் யாருக்கு என்னென்ன இடம் என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதிக ஓட்டுக்களுடன் விக்ரமன் முதலிடத்தில் இருக்கிறார். குறைந்த ஓட்டுக்களுடன் செரீனா கடைசி இடத்தில் இருப்பதாகவும் அவருக்கு முந்தைய இடத்தில் ஆயிஷா இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
இதனால் இந்த வார எலிமினேஷன் டேஞ்சர் சோனில் ஆயிஷா மற்றும் ஷெரினா உள்ளனர் என்பதை உறுதியாக உள்ளது. இவர்களில் ஒருவர் வெளியேறவே அதிக வாய்ப்புள்ளது அந்த ஒருவர் யார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
Love Insurance Kompany Trailer | Pradeep Ranganathan | Anirudh | Vignesh Shivan | Krithi Shetty
Yenjaamiye Video Song | Manithan Deivamagalam | Selvaraghavan, Kushee Ravi | AK Prriyan
Nooru Sami Official Teaser | Vijay Antony | Swasika | Ajay Dhishan | Lijomol Jose…
கார் மெக்கானிக்காக இருக்கும் லெஜண்ட் சரவணன், தூத்துக்குடி பகுதியில் தனது மகளுடன் அமைதியாக வாழ்ந்து வருகிறார். ஹார்பரில் வரும் கார்களுக்கு…
புறநகர் சென்னையில் உள்ள பெரிய அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தம்பதியின் சிறுமி திடீரென மாயமாகிறாள். இந்த வழக்கை விசாரிக்க வரும்…
இலங்கையில் இந்திய அமைதிப்படையும் போராளிகளும் மோதிக்கொண்டிருக்கும் பதற்றமான காலகட்டத்தில், ஒரு சாதாரண குடும்பம் எளிமையாக நடத்த திட்டமிட்டிருந்த திருமணம் எதிர்பாராத…