3 movies on Pongal day ... Raveena Ravi waiting
விஜய்யின் ‘மாஸ்டர்’ படமும், சிம்புவின் ’ஈஸ்வரன்’ படமும் ஜெயம் ரவியின் ‘பூமி’ படமும் பொங்கலையொட்டி வெளியாகிறது.
மாஸ்டரில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். ஈஸ்வரன் மற்றும் பூமி படங்களில் ஹீரோயினாக நிதி அகர்வால் நடித்துள்ளார். இவர்கள் இருவருக்கும் மூன்று படத்திலும் பின்னணி குரல் கொடுத்திருக்கிறார், ரவீனா ரவி.
ஏற்கனவே, ரவீனா ரவி நயன்தாரா, எமி ஜாக்சன், சமந்தா, அமலா பால் உள்ளிட்ட முன்னணி நடிகைகளுக்கு டப்பிங் கொடுத்துள்ளார்.
மேலும் விமர்சன ரீதியாக பாராட்டுகளைக் குவித்த ’ஒரு கிடாரியின் கருணை மனு’ மற்றும் சமீபத்தில் வெளியான ’காவல்துறை உங்கள் நண்பன்’ படங்களில் ஹீரோயினாக ரவீனா ரவி நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மணத்தக்காளி கீரையில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும்…
ரோபோ சங்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது எடுத்த புகைப்படம் வெளியாகியுள்ளது. சின்னத்திரையில் அறிமுகமாகி வெள்ளித்திரையில் தன் நகைச்சுவை நடிக்கும் மூலம் ரசிகர்களின்…
ரோபோ சங்கரின் உடல் பாதிப்பதற்கு காரணத்தை பிரபல நடிகர் கூறியுள்ளார். சின்னத்திரையில் அறிமுகமாகி வெள்ளித்திரையில் தன் நகைச்சுவை நடிக்கும் மூலம்…
விஜயாவை மறைமுகமாக மீனா பேசியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.…
நடிகர் ரோபோ சங்கர் மறைவு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பயணத்தை தொடங்கியவர் ரோபோ…