தளபதி 69 படம் குறித்து வெளியான தகவல்,எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் தற்போது கோட் திரைப்படம் உருவாகி வருகிறது. வெங்கட் பிரபு இயக்கத்தின் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகி வரும் இந்த படத்தில் இருந்து விசில் போடு என்ற ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் நேற்று வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த படத்தை தொடர்ந்து இதை அடுத்ததாக எச் வினோத் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இன்னும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாத நிலையில் இந்த படத்தில் மூன்று நடிகைகள் நாயகியாக நடிப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

விஜயுடன் பல்வேறு படங்களில் ஜோடி சேர்ந்து நடித்த திரிஷா இந்த படத்தில் மீண்டும் ஜோடி சேர இருப்பதாக சொல்லப்படுகிறது. அது மட்டுமல்ல கத்தி தெறி படத்தின் நாயகியாக நடித்த சமந்தாவுடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இவர்களைத் தொடர்ந்து சீதாராமன் படத்தில் நாயகியாக நடித்த மிருணாள் தாகூர் மூன்றாவது மனைவியாக நடிக்கலாம் என சொல்லப்படுகிறது. இதனால் விஜய் இந்த படத்தில் மூன்று வேடங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

3-heroines-of-thalapathy-69-movie update
jothika lakshu

Recent Posts

நடிகர் அர்ஜுன் தாஸின் கான் சிட்டி ஓடிடி தேதி அறிவிப்பு!

அர்ஜுன் தாஸ் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற ‘கான் சிட்டி’ திரைப்படம், தற்போது ஓடிடி வெளியீட்டிற்கு தயாராகியுள்ளது.…

18 hours ago

கவின் – நயன்தாரா நடிக்கும் ‘Hi’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தமிழ் சினிமாவின் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவராக வளர்ந்து வரும் நடிகர் கவின், தற்போது விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவாகி…

18 hours ago

தனுஷை விட பெரிய நடிகர்கள் இல்லையா? – கஸ்தூரி ராஜா ஆவேசம்

72வது தேசிய திரைப்பட விருதுகள் பட்டியலில் நடிகர் தனுஷிற்கு இரண்டு தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இதுகுறித்து எழுந்த அரசியல்…

18 hours ago

பிறந்தநாளில் தனது 5 ஆண்டு கனவு திட்டத்தை அறிமுகப்படுத்திய சாக்ஷி அகர்வால்!

நடிகை சாக்ஷி அகர்வால் தனது பிறந்தநாளை முன்னிட்டு, கடந்த 5 ஆண்டுகளாக உருவாக்கி வந்த ‘OKUU’ என்ற பிரீமியம் பெர்ஃபார்மன்ஸ்…

18 hours ago

இயக்குநர் ராமின் ‘ஏழு கடல் ஏழு மலை’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

இயக்குநர் ராம் இயக்கத்தில், நிவின் பாலி, அஞ்சலி, சூரி உள்ளிட்டோர் நடித்துள்ள ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படத்தின் வெளியீட்டு…

18 hours ago

The India Story Official Trailer

The India Story Official Trailer - Tamil| Kajal A Kitchlu | Shreyas Talpade |Chettan DK…

2 days ago