தமிழ் சினிமாவின் நடிகர், தயாரிப்பாளர் என பன்முக திறமைகளுடன் விளங்கி வருபவர் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படம் பெரும் வெற்றியை பெற்றதை தொடர்ந்து தற்போது பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் நடித்து வருகிறார்.
மேலும் இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு படம் ஞானவேல் இயக்கத்தில் ஒரு படம் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் திரைப்படம் என அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
கொண்டாட்டத்தை தொடங்கி அதிர வைத்து வருகின்றனர். அதற்கான காரணம் நடிகர் சூர்யா திரை உலகில் அறிமுகமாகி 25 வருடங்கள் நிறைவடைந்த விஷயம் தான். நடிகர் சூர்யா தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுக்க வேண்டும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
மேலும் இதுவரை சூர்யாவின் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படங்கள் பற்றியும் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். 25 வருடத் திரைப்படம் சூர்யாவின் நடிப்பில் வெளியாகிய உங்களை கவர்ந்த திரைப்படம் எது என்பதை எங்களோடு கமெண்ட்டில் ஷேர் பண்ணுங்க
Expecting a Post like this From #Suriya Today..❣️#25YearsOfSuriyaism ???? pic.twitter.com/INUWMGPsQE
— Laxmi Kanth (@iammoviebuff007) September 6, 2022

