25 Days Collection of Valimai Movie in Chennai
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியான வலிமை திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வந்தாலும் வசூலில் தொடர்ந்து மாஸ் காட்டி வருகிறது.
25 நாள் ஆகியும் பல்வேறு திரைப்படங்களில் இந்த படம் நல்ல ரசிகர்கள் கூட்டத்துடன் திரையிடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது இந்தப்படத்தின் 25 நாள் சென்னை வசூல் நிலவரம் தெரிய வந்துள்ளது.
25 நாளில் படம் சென்னையில் மட்டும் ரூபாய் 9.47 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. உலகளாவிய வசூலில் படம் 200 கோடியை தாண்டி வெற்றி நடை போட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Thaai Kizhavi - Official Trailer , Radikaa Sarathkumar , Sivakumar Murugesan , Nivas K Prasanna…
தனுஷ் குறித்து மேடையில் பேசிய சிவகார்த்திகேயன் சிறந்த நடிகருக்கான விருது பெற்றார் எஸ்கே. அப்போது அவர் பகிர்ந்த நினைவலைகள் வைரலாகி…
திருமணத்துக்கு முன் விளம்பர பட ஷூட்டிங்கில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ராஷ்மிகா மந்தனா 'கீத கோவிந்தம், ‘டியர் காம்ரேட்’ படங்களில்…
சென்னையில் மே 30-ல் இளையராஜா சிம்பொனி இசை நிகழ்ச்சி மொழிகளுக்கு அப்பாற்பட்டது இசை. வலிகளுக்கு அருமருந்து இசை. அவ்வகையில் காலம்…
ரன்வீர் சிங்கிடம் ரூ.10 கோடி கேட்டு லாரன்ஸ் கும்பல் மிரட்டல் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்குக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச்…
விரைவில் டீஸர் உடன் வெளியாகிறதா கைதி-2 படத்தின் அறிவிப்பு? கார்த்தி நடிக்கவிருக்கும் 'கைதி-2' படமும் 'டில்லி' கதாபாத்திரமும் பற்றிய தகவல்கள்…