தளபதி 68 படத்தில் நடிக்க விஜய் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? வைரலாகும் தகவல்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் ஒருவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியான வாரிசு படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்கத்தில் உருவாக உள்ள லியோ என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இதனை தொடர்ந்து...

