எழிலுக்கு போன் செய்த கோபி. கோபத்தில் ராதிகா. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ராதிகாவின் அம்மா நீ பாக்கியா போல நல்லவ மாதிரி நடிக்கணும் என சொல்ல என்னால அப்படி...

