திரையுலகின் வெளியாகும் பாடல்கள் சிலர் யூடியூபில் 200 மில்லியன் பார்வையாளர்களை பெறுவது மிகவும் சவாலான ஒன்று. சமீப காலமாக தொடர்ந்து சில தமிழ் பாடல்கள் 200 மில்லியன் பார்வையாளர்களை பெற்று விரைவாக பெற்று வருகின்றன.
இதுவரை எந்தெந்த நடிகர்களை பாடல்கள் 200 மில்லியன் பார்வையாளர்களை பெற்று உள்ளன. எத்தனை பாடல்கள் இப்படி சாதனை படைத்துள்ளன என்பதை பார்க்கலாம் வாங்க.
விஜய் – 2 பாடல்கள்
தனுஷ் – 2 பாடல்கள்
சிவகார்த்திகேயன் – 2 பாடல்கள்
சிம்பு – 1 பாடல்
ரஜினிகாந்த் – 1 பாடல்

200 Million Hit Songs in Tamil