200 crores collection of thalapathy vijay movie update
தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு அடுத்ததாக வசூல் நாயகனாக வலம் வந்த இவர் தற்போது அவரையும் பின்னுக்கு தள்ளி பாக்ஸ் ஆபீஸ் கிங்காக நம்பர் ஒன் இடத்தை பிடித்து வருகிறார்.
இறுதியாக இவர் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் 460 கோடியை கடந்து புதிய சாதனை படைத்து தொடர்ந்து வசூல் வேட்டையாடி வருகிறது.
இந்த நிலையில் விஜயின் திரை பயணத்தில் 200 கோடியை கடந்து வசூல் செய்த திரைப்படங்கள் என்னன்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
1. பீஸ்ட் – ரூ 216 கோடி
2. மெர்சல் – ரூ 220 கோடி
3. மாஸ்டர் – ரூ 223 கோடி
4. சர்க்கார் – ரூ 252 கோடி
5. பிகில் – ரூ 295 கோடி
6. வாரிசு – ரூ 297 கோடி
7. பிகில் – ரூ 460+ கோடி
Thaainilam Official Trailer | Amar Ramachandran | Neha Amar | Abhilash G. Devan | Ouseppachan
Muttayi Vandi Tamil Video Song | Bethlehem Kudumba Unit-Vishnu Vijay | Girish AD | Nivin…
நடிகர் விக்கி கௌஷலைத் திருமணம் செய்துகொண்ட நடிகை கத்ரினா கைஃபுக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது. பிரசவத்திற்குப் பிறகு அவரது…
பான்-இந்தியா அளவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா, அடுத்ததாக பிரபல கர்நாடக இசைப் பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமியின்…
தமிழ் திரையுலகின் நட்சத்திர தம்பதியான சூர்யா – ஜோதிகா கடந்த 2006-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி திருமணம் செய்து…
நடிகை ராதா, தனது சகோதரி நடிகை அம்பிகா மற்றும் சகோதரர் மல்லிகார்ஜுனா குஞ்சன் நாயர் மீது இன்று சென்னை காவல்…