தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் வலிமை. வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் இந்தத் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.
விமர்சனங்கள் கலவையாக வந்தாலும் படத்தின் வசூலுக்கு எந்த வித பாதிப்பும் இல்லாமல் தொடர்ந்து இத்திரைப்படம் வசூல் வேட்டை ஆடி வருகிறது. படம் வெளியாகி 2 வாரம் ஆகும் நிலவியது உலகம் முழுவதும் சேர்த்து ரூபாய் 218 கோடி வசூலை இந்த திரைப்படம் பெற்றுள்ளது.
முதல் வார முடிவில் மட்டும் 193.41 கோடி ரூபாய் வசூல் செய்தது. இரண்டாவது வாரத்தில் ஒவ்வொரு நாளும் எவ்வளவு வசூல் செய்தது என்பது குறித்த தகவல்கள் இதோ.
Week 1 – ₹ 193.41 cr
Week 2 :
Day 1 – ₹ 4.50 cr
Day 2 – ₹ 4.73 cr
Day 3 – ₹ 5.40 cr
Day 4 – ₹ 6.12 cr
Day 5 – ₹ 1.47 cr
Day 6 – ₹ 1.31 cr
Day 7 – ₹ 1.10 cr
Total – ₹ 218.04 cr

2 Week Collection Report of Valimai

