2 days collection of varisu movie update
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் கடந்த ஜனவரி 11ஆம் தேதி வெளியாகிய திரைப்படம் வாரிசு.
ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இருந்த போதிலும் படம் முதல் நாளில் இந்தியாவில் ரூபாய் 26.17 கோடி வசூல் செய்தது.
குறிப்பாக தமிழகத்தில் மட்டும் 19 கோடி வரை வசூல் செய்தது. இதனைத் தொடர்ந்து இரண்டாவது நாளில் படத்தின் வசூல் சற்று குறைந்துள்ளது.
ஆமாம் வாரிசு படம் இரண்டாவது நாளில் இந்தியாவில் ரூபாய் 16 கோடி வரை வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இரண்டு நாளில் மொத்தமாக ரூ 42.70 கோடி வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…
இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…
தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…