16 Days of Valimai Collection
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள திரைப்படம் வலிமை. படம் வெளியான நாளில் நாளில் 200 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் இந்த படம் தொடர்ந்து தற்போது வரை வெற்றிநடை போட்டு வருகிறது. 16 நாட்களாக திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த படம் நல்ல வசூலை ஈட்டியுள்ளது.
தற்போது வரை சென்னையில் மட்டும் ரூபாய் 9.5 கோடி வசூலை பெற்றுள்ளது. மேலும் தொடர்ந்து வசூல் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மார்ச் வெளியீடு: விஜய் சேதுபதி நடித்த 'முத்து என்கிற காட்டான்' விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள சீரிஸ், `முத்து என்கிற…