Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

வசூலில் சாதனை படைத்த ஜிகர்தண்டா 2. படக்குழு வெளியிட்ட தகவல்

தமிழ் சினிமாவில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ் ஜே சூர்யா நடிப்பில் வெற்றி பெற்ற திரைப்படம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்.

கார்த்தி நடிப்பில் வெளியான ஜப்பான் படத்துடன் மோதிய இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வசூல் வேட்டையாடி வருகிறது.

இந்த நிலையில் தற்போது பத்து நாள் முடிவில் திரைப்படம் 50 கோடி ரூபாய் வரை வசூல் செய்து சாதனை படைத்திருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

10 Days Collection of Jigerthanda DoubleX
10 Days Collection of Jigerthanda DoubleX