1-week-collection-of-star-movie update
தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளராக இருந்து அதன் பிறகு சீரியல்களில் நடிக்க தொடங்கி தற்போது வெள்ளித்திரையில் வேகமாக வளர்ந்து வரும் நடிகராக இருந்து வருகிறார் கவின்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தொடர்ந்து நல்ல கதைகளாக தேர்வு செய்து நடித்து வருகிறார். இவரது நடிப்பில் கடந்த வாரம் ஸ்டார் என்ற திரைப்படம் வெளியானது. இந்த படத்தை இளன் என்பவர் இயக்கி இருந்தார்.
தற்போது இப்படம் வெளியான ஒரு வாரத்தில் ரூபாய் 15 கோடி வரை வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கவின் திரைப்பயணத்தில் இந்த படம் ஒரு பெரிய மைல்கல் என ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.
https://youtu.be/dvAzQ4AW8XI?si=RwyVAUT4ydauDrvI
Rai Rai Raa Raa Song (Tamil) , Peddi ,Ram Charan , Janhvi , Buchi Babu…
Leader - Official Teaser ,Legend Saravanan , R. S. Durai Senthilkumar ,Ghibran Vaibodha https://youtu.be/2bdOxrr7Kvw?si=vUGe3Af95s-SSkqU
https://youtu.be/VI6Ugwjt7Ho?si=I4bWwA71FYPUW7s-
டாக்ஸிக் ரிலீஸ் தேதியில் அந்த படத்தை இறக்கும் கேவிஎன் தயாரிப்பு நிறுவனம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு! கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும்…
எப்படிப்பட்ட மனைவியாக இருக்க விரும்புகிறீர்கள்? - ஐஸ்வர்யா லட்சுமி விளக்கம்.. 'காதல் கல்யாணம்' பற்றி ஐஸ்வர்யா லட்சுமி விளக்கம்.. *…