vetrimaaran
ஆடுகளம் படத்தில் இருந்து தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனராக மாறிவிட்டார் திரு வெற்றிமாறன்.
இவர் தற்போது காமெடி நடிகர் சூரி அவர்களை மட்டும் மையப்படுத்தி ஒரு படம் உருவாக்கவுள்ளார்.
மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் பிப்ரவரி 25ஆம் தேதியில் இருந்து தொடங்கவுள்ளதாக சில தகவல்கள் கசிந்துள்ளது.
இப்படத்திற்கு பிறகு தான் சூர்யாவுடன் வெற்றிமாறன் இணையவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவில் மூக்குத்தி அம்மன் படத்தை இயக்கி மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஆர்.ஜே பாலாஜி. இவர் தற்போது சூர்யாவை வைத்து…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிலம்பரசன். இவரது நடிப்பில் அரசன் என்ற திரைப்படம் உருவாக உள்ளது…
தமிழ் சினிமாவில் 3 படத்தின் இசையமைப்பதன் மூலம் பிரபலமானவர் அனிருத் அதனை தொடர்ந்து எதிர்நீச்சல், டேவிட் ,வணக்கம் சென்னை, வேலையில்லா…
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவரது நடிப்பில் ஜெயிலர் 2 என்ற…
சாமியார் பெண்மணி வந்து மீனாவை வீட்டை விட்டு வெளியே துரத்த சொல்லி இருக்கிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி…
Thaai Kizhavi - Official Trailer , Radikaa Sarathkumar , Sivakumar Murugesan , Nivas K Prasanna…