Director Vetrimaaran
வெற்றிமாறன் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனராகிவிட்டார். இவர் இயக்கத்தில் வெளிவந்த அசுரன் மெகா ஹிட் ஆனது.
இந்நிலையில் அசுரனை தொடர்ந்து விஜய், சூர்யா என பலருடன் வெற்றிமாறன் இணைகின்றார் என பல செய்திகள் கசிந்து வருகின்றது.
ஆனால், உண்மை என்னவென்றால், வெற்றிமாறன் அடுத்து சூரியை தான் இயக்கவுள்ளாராம், இதை அவர் முன்பே கமிட் செய்தது தான்.
இடையில் பல வதந்திகள் வந்தாலும், இது தான் உண்மை, வெற்றிமாறன் சூரியை இயக்குவது உறுதி, மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு வெளிநாடு ஒன்றில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகின்றது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிலம்பரசன். இவரது நடிப்பில் அரசன் என்ற திரைப்படம் உருவாக உள்ளது…
தமிழ் சினிமாவில் 3 படத்தின் இசையமைப்பதன் மூலம் பிரபலமானவர் அனிருத் அதனை தொடர்ந்து எதிர்நீச்சல், டேவிட் ,வணக்கம் சென்னை, வேலையில்லா…
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவரது நடிப்பில் ஜெயிலர் 2 என்ற…
சாமியார் பெண்மணி வந்து மீனாவை வீட்டை விட்டு வெளியே துரத்த சொல்லி இருக்கிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி…
Thaai Kizhavi - Official Trailer , Radikaa Sarathkumar , Sivakumar Murugesan , Nivas K Prasanna…
தனுஷ் குறித்து மேடையில் பேசிய சிவகார்த்திகேயன் சிறந்த நடிகருக்கான விருது பெற்றார் எஸ்கே. அப்போது அவர் பகிர்ந்த நினைவலைகள் வைரலாகி…