sanjeev and vijay
தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக கலக்கி வருபவர் விஜய். இவர் நடிப்பில் தற்போது மாஸ்டர் திரைப்படம் உருவாகியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ், ஷாந்தனு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் நடிகர் விஜய் தனது நெருங்கிய நண்பர்களான சஞ்சீவ் உள்ளிட்ட பலரிடம் வீடியோ காலில் பேசினார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில், நடிகர் சஞ்சீவ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் விஜய் சொல்லும் ”Ignore Negativity” என்ற கருத்தை மேற்கோள் காட்டி பதிவிட்டுள்ளார்.
இதற்கு ரசிகர்கள் சமீபத்தில் விஜய் மற்றும் சூர்யா அவர்களின் குடும்பத்தினரை பற்றி தரக்குறை பேசிய மீரா மிதுனுக்காகத்தான் இந்த பதிவு என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
Vaane Vaane Lyrical Video | Sri Sri (Tamil) | Dulquer Salmaan | Pooja Hegde |…
Kalangathey Lyrical Video | Magudam (Tamil) | Vishal | Anjali | Dushara | GV Prakash
She is My Chellakutty Lyric Video | Immortal | GV Prakash, Kayadu Lohar | Sam…
விஜய் டிவியில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் பிரபல தொடர் ‘சின்ன மருமகள்’. இதில் தாமரைச்செல்வி கதாபாத்திரத்தில் நடித்து வரும்…
சென்னை தியாகராய நகர், நார்த் உஸ்மான் ரோட்டில் அமைந்துள்ள வேலவன் ஸ்டோர்ஸில் நடிகை வனிதா விஜயகுமார் உற்சாகமாக ஷாப்பிங் செய்துள்ளார்.…
வெற்றிகரமான தொழிலதிபராக தன்னை நிலைநிறுத்திக் கொண்ட நடிகர் யுவா புஷ்பாகர், சினிமா மீதான தனது தீராத காதலால் மீண்டும் திரையுலகில்…