thalapathy 64
இளைய தளபதி விஜய்யின் 64வது படத்தின் படப்பிடிப்பு கடைசியாக கர்நாடகாவில் நடந்தது.
தற்போது படக்குழுவுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது, ஜனவரி 2ம் தேதியில் இருந்து மீண்டும் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.
இப்படத்தின் ஃபஸ்ட் லுக் வரும் டிசம்பர் 31ம் தேதி மாலை 5 மணியளவில் வெளியாகவுள்ளது. இதில் விஜய் மட்டும் இடம்பெறும் லுக் தான் வெளியாக இருக்கிறதாம்.
இரண்டாவது லுக்கில் விஜய் சேதுபதி மற்றும் விஜய் இடம்பெறும் போஸ்டர் வெளியாகும் என்கின்றனர்.
Love Insurance Kompany Trailer | Pradeep Ranganathan | Anirudh | Vignesh Shivan | Krithi Shetty
Yenjaamiye Video Song | Manithan Deivamagalam | Selvaraghavan, Kushee Ravi | AK Prriyan
Nooru Sami Official Teaser | Vijay Antony | Swasika | Ajay Dhishan | Lijomol Jose…
கார் மெக்கானிக்காக இருக்கும் லெஜண்ட் சரவணன், தூத்துக்குடி பகுதியில் தனது மகளுடன் அமைதியாக வாழ்ந்து வருகிறார். ஹார்பரில் வரும் கார்களுக்கு…
புறநகர் சென்னையில் உள்ள பெரிய அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தம்பதியின் சிறுமி திடீரென மாயமாகிறாள். இந்த வழக்கை விசாரிக்க வரும்…
இலங்கையில் இந்திய அமைதிப்படையும் போராளிகளும் மோதிக்கொண்டிருக்கும் பதற்றமான காலகட்டத்தில், ஒரு சாதாரண குடும்பம் எளிமையாக நடத்த திட்டமிட்டிருந்த திருமணம் எதிர்பாராத…