ajith and vijay
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் மிக முக்கியமான நபர்கள் என்றால் அது கண்டிப்பாக விஜய் மற்றும் அஜித் தான். இவர்கள் இருவரும் தங்களது படங்களின் படப்பிடிப்பில் மிகவும் பிசியாக இருந்து வருகிறார்கள்.
ஆம் ஒரு பக்கம் அஜித், எச். வினோத் இயக்கத்தில் தனது வலிமை படத்தில் மிக பிசியாகவும், மற்றொரு புறம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மாஸ்டர் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பிலும் நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களும் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது என்று தான் கூறவேண்டும்.
மேலும் இவர்கள் இருவரை வைத்து படம் எடுப்பது திரையுலகில் கால்பதிக்கும் ஒவ்வொரு இயக்குனர்களுக்கும் கனவு இருக்கும்.
இந்நிலையில் தற்போது முன்னணி இயக்குனராக இருந்து வரும் கார்த்திக் சுப்பராஜ் தான் அளித்த நேர்காணல் ஒன்றில் பேசிய போது “விஜய்க்கு கேங்ஸ்டர் படம் கமல் அவர்களுக்கு period பிலிம் அஜித்துக்கு காமெடியான ஒரு படம் என்று வெளிப்படையாக கூறினார்.
மேலும் இவர் தற்போது தனுஷ் அவர்களை வைத்து ஜகமே தந்திரம் எனும் படத்தை எடுத்து முடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Naan Ratchasan Lyrical Video | Cottage | Naveen | Aria | Senthamizh | Sathish Geetha…
Baasha Da Video Song | Anbil Avan | Ashok Selvan | Preity Mukhundhan | Govind…
Thangam Thangam Lyrical Video | Enemy Of The Smuggler | Nithyasree Krishnan | Sam Daniel
Ranabaali Official Trailer (Tamil) | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan | Ajay-Atul
Aathi Iva Yarraa Lyric Video | SCENE | Suriya | Nazriya Nazim | Naslen |…
Terror Error Lyrical Video | Drones | Siddhi Idnani | Devadarshini | R Raghav Mirdath…