thalaivar 168
சிறுத்தை சிவா இயக்கத்தில் முதன் முறையாக ரஜினி அவர்கள் நடித்து கொண்டிருக்கும் படம் தலைவர் 168.
இப்படத்தில் குஷ்பூ, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஸ் போன்ற நடிகர் நடிகைகள் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது இப்படத்தில் ரஜினி அவர்களின் கெட்டப் ஒன்று சமூக வலைதளத்தில் கசிந்துள்ளது.
இதில் ரஜினியை பார்ப்பதற்கு செம்ம ஸ்டைலாக தெரிகிறார் என்று கூட சொல்லலாம்.
இதோ அந்த புகைப்படம்…
The Grand Master Trailer | Abarnathi | Lingesh | Vettri Cheliyan | Suresh Menon
Sandakari Official Trailer | Vemal | Shriya Saran | R.Madhesh | Amrish
Mandavetti Teaser | Komalee Prasad | Saranraj Senthilkumar | Deepak Venugopal
ராமேஸ்வரம் கடலில் திதி கொடுப்பவர்கள் வீசும் சில்லறைக் காசுகளை நீருக்கடியில் நீந்திச் சென்று சேகரித்து, அதையே தனது வாழ்வாதாரமாகக் கொண்டு…
முதலமைச்சர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் ‘சிக்மா’ திரைப்படம் அக்டோபர் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள…