Vijay
வருமான வரித்துறையினரின் சோதனை முடிந்து விஜய் நேற்று மாஸ்டர் படப்பிடிப்பில் மீண்டும் இணைந்தார். படப்பிடிப்புகள் தற்போது நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் நடைபெற்று வருகிறது.
அதே வேளையில் சுரங்கத்தில் பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும், படப்பிடிப்புகளை அனுமதிக்கூடாது என போராட்டம் நடத்தப்பட்டது.
இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி விவாதத்தில் கலந்து கொண்ட அர்ஜூன் சம்பத் நடிகர் விஜய் மோசடி செய்து பணம் சேமித்துள்ளார்; வரி செலுத்தாமல் இருந்த ரஜினியையும், விஜய் மீதான வரி எய்ப்பு குற்றச்சாட்டையும் ஒப்பிடுவது ரஜினிகாந்தை அவமதிக்கும் செயல் என கூறியுள்ளார்.
இந்நிலையில் குடியுரிமை திருத்த சட்ட ஆதரவு பிரச்சாரத்தை தான் பாஜகவினர் செய்ததாகவும், படப்பிடிப்பிற்கு எதிராக என தவறாக பரப்புரை செய்யப்பட்டுள்ளதாகவும் பாஜக பிரமுகர் ஒருவர் கூறியுள்ளார்.
Ram in Leela Official Trailer | Rio Raj | Vartika | Ankit Menon | Ramachandrran…
நடிகர் சிவகார்த்திகேயன் - இயக்குநர் சிவகுமார் முருகேசன் கூட்டணியில் உருவாகி வரும் ‘சேயோன்’ திரைப்படத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை…
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் திரிஷா, சமீபத்தில் சூர்யாவுடன் இணைந்து நடித்த ‘கருப்பு’ திரைப்படம் மூலம் ரசிகர்களின்…
1991-ஆம் ஆண்டு வெளியான ‘ஈரமான ரோஜாவே’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை மோகினி. தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம்,…
கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஆர்.ஜே. பாலாஜி, மாணவர்கள் மற்றும் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது, “‘எல்.கே.ஜி’ படத்தைப் போல நிஜ…
துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள பிரம்மாண்டமான ஃபேண்டஸி திரில்லர் திரைப்படம் ‘ஐ அம் கேம்’ வரும் ஆகஸ்ட் 20ஆம் தேதி…