நடிகர் சிம்பு தற்போது வெங்கட் பரபு இயக்கத்தில் உருவாகவுள்ள மாநாடு படத்தில் நடிக்கப்போவதாக அதிகாரப்பூர்வமான தகவல் வெளிவந்திருந்தது.
இப்படத்தில் யாரு யாரு இணைந்துள்ளார்கள் என்பதை தயாரிப்பாளர் திரு சுரேஷ் காமாட்சி அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று ரஜினியை வைத்து இரண்டு முறை இயக்கிய பா.ரஞ்சித் சிம்புவை இயக்கப்போவதாக சில தகவல்கள் கசிந்துள்ளது.
இதற்கு காரணம் நடிகர் கலையரசன், சிம்பு, மற்றும் பா. ரஞ்சித்இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் தான்.
மேலும் இதனை குறித்து சிம்பு அவர்கள் கூறியது “அது ஒரு மரியாதைக்குரிய சந்திப்பு தான் என்றும் நாங்கள் இருவரும் படம் பண்ணவில்லை என்றும் தெரிவித்துள்ளார் சிம்பு என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
