ரஜினி-அஜித் இணைந்து நடிக்கின்றார்களா? இதோ உண்மை தகவல்

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களாக பார்க்கப்படுபவர்கள் ரஜினி, அஜித். இவர்கள் நடிப்பில் கடந்த பொங்கலுக்கு பேட்ட, விஸ்வாசம் மோதியது.

இதில் பேட்டயை விட விஸ்வாசம் தமிழகத்தில் ரூ 25 கோடி அதிக வசூல் செய்ததாக பல விநியோகஸ்தர்களே தெரிவித்தனர்.

சமீபத்தில் படத்தின் தயாரிப்பாளரே தெரிவித்தார், இந்நிலையில் இவர்களின் ரசிகர்கள் அன்றிலிருந்தே ஒருவரை ஒருவர் சமூக வலைத்தளங்களில் தாக்கி வந்தனர்.

தற்போது அவர்களை சந்தோஷப்படுத்துவிதமாக ஒரு வதந்தி பரவி வருகின்றது, அது என்னவென்றால், சிவா படத்தில் அஜித் கெஸ்ட் ரோலில் நடிக்கவுள்ளார் என்று.

இதுக்குறித்து விசாரிக்கையில், இப்படி ஒரு விஷயம் நடக்கவே இல்லை, சமூக வலைத்தளங்களில் யாரோ கிளப்பிவிட்டுள்ளனர் என்று தெரிய வந்துள்ளது.

Suresh

Recent Posts

Naan Ratchasan Lyrical Video

Naan Ratchasan Lyrical Video | Cottage | Naveen | Aria | Senthamizh | Sathish Geetha…

2 days ago

Baasha Da Video Song

Baasha Da Video Song | Anbil Avan | Ashok Selvan | Preity Mukhundhan | Govind…

2 days ago

Thangam Thangam Lyrical Video

Thangam Thangam Lyrical Video | Enemy Of The Smuggler | Nithyasree Krishnan | Sam Daniel

2 days ago

Ranabaali Official Trailer

Ranabaali Official Trailer (Tamil) | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan | Ajay-Atul

3 days ago

Aathi Iva Yarraa Lyric Video

Aathi Iva Yarraa Lyric Video | SCENE | Suriya | Nazriya Nazim | Naslen |…

3 days ago

Terror Error Lyrical Video

Terror Error Lyrical Video | Drones | Siddhi Idnani | Devadarshini | R Raghav Mirdath…

3 days ago