Rajinikanth
நடிகர் ரஜினிகாந்த் அடுத்தடுத்து படங்கள் கமிட்டாகி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்து வருகிறார்.
இந்த வருட முதலிலேயே அவரது நடிப்பில் வெளியான படம் தர்பார், இப்படம் வசூலில் எந்த குறையும் இல்லாமல் வேட்டை நடத்தி வருகிறது.
தற்போது உறுதியாக பரவும் செய்தி என்னவென்றால் ரஜினியின் 169வது படத்தை இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிக்கிறது என்கின்றனர்.
அதோடு படத்தின் படப்பிடிப்பு 2020 2ம் பாதியில் இருந்து தொடங்குகிறதாம்.
https://youtu.be/dvAzQ4AW8XI?si=RwyVAUT4ydauDrvI
Rai Rai Raa Raa Song (Tamil) , Peddi ,Ram Charan , Janhvi , Buchi Babu…
Leader - Official Teaser ,Legend Saravanan , R. S. Durai Senthilkumar ,Ghibran Vaibodha https://youtu.be/2bdOxrr7Kvw?si=vUGe3Af95s-SSkqU
டாக்ஸிக் ரிலீஸ் தேதியில் அந்த படத்தை இறக்கும் கேவிஎன் தயாரிப்பு நிறுவனம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு! கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும்…
எப்படிப்பட்ட மனைவியாக இருக்க விரும்புகிறீர்கள்? - ஐஸ்வர்யா லட்சுமி விளக்கம்.. 'காதல் கல்யாணம்' பற்றி ஐஸ்வர்யா லட்சுமி விளக்கம்.. *…