anupama parameswaran
சினிமா உலகத்தைப் பொறுத்தவரையில் ஹாலிவுட்டாக இருந்தாலும் சரி, கோலிவுட்டாக இருந்தாலும் சரி நடிகைகள் அவர்களது வயதை வெளியில் சொல்ல மாட்டார்கள். இளமையாக இருந்தால் தான் அவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கும் என்பது ஒரு காலத்தில் வழக்கமாக இருந்தது.
ஆனால், இந்தக் காலத்தில் திருமணம் முடிந்த நடிகைகள் கூட முன்னணியில் இருக்கும் காலமாக மாறிவிட்டது. தமிழில் தனுஷ் நடித்த ‘கொடி’ படத்தில் அறிமுகமானவரும், தற்போது அதர்வா நாயகனாக நடிக்கும் ‘தள்ளிப் போகாதே’ படத்தில் நாயகியாக நடிப்பவருமான அனுபமா பரமேஸ்வரன் சமீபத்தில் அவரது பிறந்தநாளைக் கொண்டாடினார்.
டுவிட்டரில் வெறும் ’24’ என பதிவிட்டு தான் 24வது பிறந்தநாளைக் கொண்டாடுவதாக மறைமுகமாக அவர் குறிப்பிட்டிருந்தார். ஒரு நடிகை தன்னுடைய வயதை வெளிப்படையாகச் சொன்னதை ரசிகர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து அவருக்கு வாழ்த்துகளைச் சொன்னார்கள்.
Mahaveer Karna Official Tamil Teaser | Ramesh Varma | Dr. Jayantilal Gada I Gnaani |…
திருமண வயதைத் தாண்டியும் தனக்கேற்ற பெண் கிடைக்காமல் சோகத்தில் சுற்றித்திரியும் ரியோ, ஒரு ரயில் பயணத்தில் வர்திகாவை சந்திக்கிறார். இருவருக்கும்…
‘பிரேமலு’ திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை மமிதா பைஜு, நடிகர் சங்கீத் பிரதாப்புடன் இணைந்து நடிக்கும்…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான திரிஷா, தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களையும் சர்ச்சைகளையும் எதிர்கொண்டு வருகிறார். இருப்பினும், அவற்றை பெரிதாகக்…
நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் ‘சிக்மா’. லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் ஜேஎஸ்கே மீடியா இணைந்து…
பாலிவுட் நடிகர் கோவிந்தா, நடிகைகளுடன் கிசுகிசுக்கப்படுவது அவ்வப்போது பேசுபொருளாகி வருகிறது. இந்நிலையில், 62 வயதான கோவிந்தா, 56 வயதான நடிகை…